உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எதிர்பார்ப்புகள் - 5 :அதிகாரிகள் சம்பளத்தில் நிவாரணம்

எதிர்பார்ப்புகள் - 5 :அதிகாரிகள் சம்பளத்தில் நிவாரணம்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் அருந்தி, 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. தமிழகம் மோசமான பாதைக்கு தள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் தருவது என்பது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு வழங்குவதானால், கள்ளச்சாராயத்தை தடுக்காமல் அலட்சியம் காட்டிய அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி