விருப்ப மனு தாக்கல்
பெரிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 38. கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். திருப்பூர் மாநகராட்சியில் மாற்றுத் திறனாளி அடிப்படையில், கவுன்சிலர் பதவிக்கு நியமனம் செய்ய மனுக்கள் பெறப்படுகிறது. இதற்காக லோகநாதன் விருப்ப மனுவை, மாநகராட்சி கமிஷனர் அமித் திடம் அளித்தார்.