உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சதுரங்க போட்டி பங்கேற்க அழைப்பு

சதுரங்க போட்டி பங்கேற்க அழைப்பு

திருப்பூர்;மாவட்ட சதுரங்க போட்டி பிப்., 11 ம் தேதி, திருப்பூர், கூலிபாளையம் நால்ரோடு அடுத்த, ஆலயா அகாடமி மாண்டிசோரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடக்கிறது.எட்டு, பத்து, 12, 15 வயது பிரிவில் இருபாலரும் பங்கேற்கலாம். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் மட்டும் இப்போட்டியில் பங்கேற்க முடியும். மேலும் தகவல்களுக்கு, 97877 20222 என்ற எண்ணில் அழைக்கலாம் என, மாவட்ட சதுரங்க அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை