உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருடியவருக்கு சிறை

திருடியவருக்கு சிறை

திருப்பூர்:பல்லடம் - கோவை ரோட்டில் உள்ள நிறுவனத்தில் தையல் மெஷின் உள்ளிட்டவை திருடு போனது. ஓட்டல் ஒன்றில் கல்லாவில் இருந்து, 5 ஆயிரம் ரூபாய் திருடு போனது.இது தொடர்பாக, துாத்துக்குடியை சேர்ந்த ஜான் துரைபல்லம், 43 என்பவரை கைது செய்தனர். அவருக்கு தலா எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கி பல்லடம் மாஜிஸ்திரேட் சித்ரா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை