உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மோட்டார் சங்க கிளை துவக்கம்

மோட்டார் சங்க கிளை துவக்கம்

ஏ.ஐ.டி.யு.சி., மோட்டார் சங்க பெயர் பலகை திறப்பு விழா திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காட்டில் நடந்தது. ரவி தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், இ.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொது செயலாளர் நடராஜன், மோட்டார் சங்க மாவட்ட தலைவர் சசி குமார், பொது செயலாளர் சுரேஷ், ஜெனரல் சங்க தலைவர் பழனிச்சாமி, பொதுச் செயலாளர் ரவி, பனியன் சங்க பொதுச் செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அங்கு புதிய ஸ்டாண்ட் கிளை அமைக்கப்பட்டது. கிளை தலைவராக மணி, செயலாளராக யுவராஜ், பொருளாளராக சங்கர், துணை தலைவராக ராசு, துணை செயலாளராக ரமேஷ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ