உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

உடுமலை : உடுமலை நகராட்சிக்கு புதிய கமிஷனர் பொறுப்பேற்றுக்கொண்டார்.உடுமலை நகராட்சி கமிஷனராக இருந்த பாலமுருகன் இடமாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணகுமார் நியமிக்கப்பட்டார். அவர், நேற்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி