உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சி குறைதீர் கூட்டம்

நகராட்சி குறைதீர் கூட்டம்

தாராபுரம்: தாராபுரம் நகராட்சியில், துாய்மை பணியாளர் குறைதீர் கூட்டம் நடந்தது. தலைவர் பாப்புகண்ணன் தலைமை வகித்தார். இதில் துாய்மை பணியாளர்களின் குறை கேட்டறியப்பட்டது. நகராட்சி ஆணையர் திருமால் செல்வம், சுகாதார அலுவலர் மணிகண்டன் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !