உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டை சீரமையுங்க பயணியர் கோரிக்கை

ரோட்டை சீரமையுங்க பயணியர் கோரிக்கை

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில், ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.உடுமலை பஸ் ஸ்டாண்ட் வழியாக, பல்வேறு நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் இங்கு வருகின்றனர்.ஆனால், பஸ் ஸ்டாண்டிலுள்ள ஓடுதளம் சேதமடைந்து, பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்