உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

காவிலிபாளையம்புதுார் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியர் பரிமளம் தலைமையில் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முத்துசாமி, பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி