உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆதியூர் அரசு பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்

 ஆதியூர் அரசு பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்

திருப்பூர்: ஆதியூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், சாரணர் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. சுண்டக்காம்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளியப்பன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஜஸ்டின்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.சுண்டக்காம்பாளையம், குன்னத்துார், வேலம்பாளையம், நல்லிகவுண்டன் பாளையம் உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த சாரண மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் ராஜாராம், சண்முகநாதன், ஜெயக்குமார், தம்புராஜ், சாமுண்டிஸ்வரி ஆகியோர் சாரண இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை