உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐயப்ப பக்தர்களுக்காக மீண்டும் சிறப்பு ரயில்

ஐயப்ப பக்தர்களுக்காக மீண்டும் சிறப்பு ரயில்

திருப்பூர்;மகர ஜோதி தரிசனம் பார்த்து விட்டு சொந்த ஊர் திரும்பும் பக்தர்களுக்காக, சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாளை (16ம் தேதி) அதிகாலை, 3:00 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06032)இரவு, 9:00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.இதே நாளில் சென்னையில் இருந்து இரவு 11:45க்கு புறப்படும் ரயில் (எண்:06031) மறுநாள் மாலை 5:00 மணிக்கு கொல்லம் வந்து சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ