உள்ளூர் செய்திகள்

நிலை தடுமாறிய கார்

திருப்பூர், அவிநாசி ரோடு, கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த கார், திடீரென நிலை தடுமாறி ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மற்றும் ஒருவர் மீது மோதியது. இதையறிந்து, அப்பகுதிக்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீசார் காயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமாருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவால் விபத்து ஏற்பட்டது என, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ