ஆன்மிகம் புத்தாண்டு சிறப்பு வழிபாடுஸ்ரீ மந்திரகிரி வேலாயுதசாமி கோவில், பள்ளக்காட்டுப்புதுார், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: குன்று தோறாடல் கூட்டு வழிபாட்டு குழு. சிறப்பு அபிேஷகம் - காலை, 9:30 மணி. வேல்மாறல் பாராயணம் - 11:00 மணி. அன்னதானம் - மதியம், 12:30 மணி.அன்னதான விழாபதினான்காம் ஆண்டு கூட்டு வழிபாடு, அன்னதானம், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ராமுகாலனி, கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அரஹர குரூப் ஐயப்ப பக்தர்கள். அபிேஷகம், ஆராதனை - காலை, 7:000 மணி. மகேஸ்வர பூஜை - 11:00 மணி. அன்னதானம் - 11:45 மணி.பொங்கல் விழாஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசிகவுண்டம்பாளையம், அவிநாசி. தீர்த்தம் கொண்டு வர அவிநாசி கோவில் செல்லுதல் - மாலை, 3:00 மணி. தீர்த்தக்குட ஊர்வலம் மாகாளியம்மன் கோவில் வந்து சேர்த்தல் - இரவு, 8:00 மணி.வைகுண்ட ஏகாதசி விழாஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். திருவாய்மொழித் திருநாள் சாற்றுமுறை ஆழ்வார் மோட்சம் - இரவு, 7:00 மணி.n ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கட ரமண பெருமாள் கோவில், கருவலுார். இரவு பத்து உற்சவம் - இரவு, 8:00 மணி.n ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில், மத்திய வீதி, ராயபுரம், திருப்பூர்.n ஸ்ரீ தேவி, பூதேவி, தாயார் சமேத சுயம்பு காரண பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர்.n கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி. அதிகாலை, 5:30 மணி.n வேங்கடேச பெருமாள், ஸ்ரீ திருப்பூர் திருப்பதி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்.n ஸ்ரீ அலமேலு மங்கா நாச்சியார் சமேத, ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய்.n ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, முத்தணம்பாளையம்.n ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், பெருந்தொழுவு.மார்கழி சிறப்பு வழிபாடுசிறப்பு அபிஷேகம் - அதிகாலை, 5:00 மணி முதல், அலங்காரம் - 6:00 மணி.n கோட்டை மாரியம்மன் கோவில், திருப்பூர்.n திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டிn மாகாளியம்மன் கோவில், கருவம்பாளையம்.n போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், திருப்பூர்.n டவுன் மாரியம்மன் கோவில், அரிசி கடை வீதி, திருப்பூர்.n கந்தப்பெருமான் கோவில், கொங்கணகிரி, திருப்பூர்.n ஸ்ரீ விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில், நல்லுார், திருப்பூர்.n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகியம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம்.n குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம்.n முத்துகுமார பாலதண்டாயுதபாணி, ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை.n வாலீஸ்வரர் கோவில், சேவூர்.n லட்சுமி நரசிம்மர் கோவில், தாளக்கரை, சேவூர்.n மாரியம்மன் கோவில், கருவலுார்.n கரிவரதராஜ பெருமாள், அழகுநாச்சியம்மன் கோவில், அவிநாசி.n நவகிரஹ ரத்ன விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர்.n செல்வ விநாயகர் கோவில், டவுன்ஹால், திருப்பூர்.n கோட்டை ஈஸ்வரன், மாரியம்மன் கோவில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர்.n பத்ரகாளியம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷன் அருகில், திருப்பூர்.n சுயம்பு காரணப் பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம். அதிகாலை, 4:30 முதல் மதியம், 12:00 மணி வரை.n ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில், வி.ஜி.வி., கார்டன், திருமுருகன்பூண்டி. காலை, 6:00 மணி.சிறப்பு பாராயணம்குலாலர் விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி, விஸ்வேஸ்வரர் கோவிலில் திருவெம்பாவை, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் வீரராகவபெருமாள் கோவிலில் திருப்பாவை வழிபாடு - காலை, 5:30 மணி. ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம், திருப்பூர்.வில்லி பாரதம் சொற்பொழிவுஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பங்கேற்பு: சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன். திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை.n பொது nமரம் நடும் விழாதீரன் சின்னமலை மகளிர் கல்லுாரி வளாகம், வஞ்சிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: வனத்துக்குள் திருப்பூர் குழு. காலை, 9:00 மணி.சதங்கையணியும் புண்ணிய விழாகுரலிசை, பரதநாட்டிய அரங்கேற்றம், சதங்கையணியும் புண்ணிய விழா. ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டியப்பள்ளி. மாலை, 4:30 மணி.உலக அமைதி வார விழாமனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. மனவளக்கலையும், ஜோதிடமும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 6:00 மணி.n மனவளக்கலை மன்றம், அமர்ஜோதி நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். உலக நலன் வேண்டி வேள்வி, ' புத்தாண்டு புதுவாழ்வு' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - காலை, 6:00 மணி.n அறிவுத்திருக்கோவில், அக்ரஹார புத்துார், மங்கலம். உலக நல வேள்வி - காலை, 6:00 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணி.புகைப்பட கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி, கே.எஸ்.ஆர்., திருமண மண்டபம், பார்க் ரோடு, திருப்பூர். காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை.பொருட்காட்சி'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.