உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆசிரியர் தகுதித்தேர்வு

 ஆசிரியர் தகுதித்தேர்வு

திருப்பூர் மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள், ஆசிரியர் தகுதித்தேர்வுகள் நடைபெற்றன. பி.எட்., முடித்த பட்டதாரிகளுக்கான தாள் - 2 தேர்வு நேற்று நடைபெற்றது. 23 மையங்களில், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடைபெற்றது. நேற்றைய தேர்வுக்கு விண்ணப்பித்த 6 ஆயிரத்து 890 பேரில், 6 ஆயிரத்து 5 பேர் தேர்வு எழுதினர்; 835 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ