உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தள்ளுமடல் வண்டி இது....

தள்ளுமடல் வண்டி இது....

தள்ளுமடல் வண்டி இது.... திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், வீரபாண்டி செல்லும், 1சி டவுன் பஸ் நேற்று ஸ்டார்ட் ஆகாததால், பயணிகள், நடத்துனர் உட்பட பலர் தள்ளி 'ஸ்டார்ட்' செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ