உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதிப்பெண் சான்று வழங்கல்

மதிப்பெண் சான்று வழங்கல்

உடுமலை : உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடனடி மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்2 உடனடி மறுத்தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில், 400 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தலைமையாசிரியர் கிருஷ்ணன், உதவித்தலைமையாசிரியர் மாரிமுத்து ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை