உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

n ஆன்மிகம் n ஆடி பெருக்கு வழிபாடு முத்துக்குமாரசுவாமி கோவில், அலகுமலை. சிறப்பு பூஜைகள் - அதிகாலை, 5:00 முதல் இரவு, 8:30 மணி வரை. n ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. சிறப்பு பூஜைகள் - அதிகாலை, 5:00 முதல் இரவு, 8:30 மணி வரை. தீர்த்தக்குட பால் அபிஷேகம் ஸ்ரீ நாகதேவி கோவில், அணைப்புதுார், அவிநாசி. நாகதேவி கோவிலில் இருந்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தீர்த்தகுடம் எடுத்தல் - காலை, 8:00 மணி, நாகதேவிக்கு பால்குட அபிஷேகம் - காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை. மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை, 6:00 மணி. n ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டி பாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி. n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி. n பொது n பெற்றோருக்கு பாத பூஜை பால விகாஸ் பெற்றோர்களுக்கான பாத பூஜை மற்றும் உறுதிமொழி ஏற்றல், முத்து நகர், கல்லாங்காடு, வீரபாண்டி, ஆஷர் நகர், திருப்பூர். வேதம் சாய் பஜன் - மாலை, 6:00 மணி, - இரவு 6:40 மணி, சிறப்புரை - இரவு, 7:30 மணி, மங்கள ஆரத்தி - இரவு, 8:05 மணி. ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள், திருப்பூர் மாவட்டம். இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு திருப்பூர். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை. பனை விதை நடவு சங்கமாங்குளம், மங்கலம் ரோடு, அவிநாசி. காலை, 7:25 மணி. ஏற்பாடு: அவிநாசி குளம் காக்கும் அமைப்பு மற்றும் அவிநாசி மற்றும் பல்லடம் வனம் இந்தியா பவுண்டேசன், தீரன் சின்னமலை வீர வணக்க நிகழ்ச்சி 220ம் ஆண்டு தீரன் சின்னமலை வீர வணக்க நிகழ்ச்சி, காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, திருப்பூர். காலை, 8:00 முதல், 10:00 மணி வரை. ஏற்பாடு: கொங்கு நாடு விவசாயிகள் கட்சி. n விளையாட்டு n கேரம் போட்டி சிலம்பு மஹால், பெரிச்சிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கேரம் பிரண்ட்ஸ். காலை, 9:30 முதல் இரவு, 8:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி