உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக...

ஆன்மிகம் கும்பாபிேஷக விழாநல்லமங்கை உடனமர், நாகேசுவர சுவாமி கோவில், எரகாம்பட்டி, சடையபாளையம், குண்டடம், தாராபுரம். திருமஞ்சனம் - காலை, 6:00 மணி. நான்காம் கால யாக பூஜை - 10:30 மணி. ஐந்தாம் கால யாக பூஜை - மாலை, 6:00 மணி. வாண வேடிக்கை நிகழ்ச்சி - இரவு, 7:00 மணி.n செல்வ விநாயகர் கோவில், ஜி.பி., கார்டன், கணியாம்பூண்டி, அவிநாசி. தீர்த்தக்குட ஊர்வலம் - காலை, 7:00 மணி. முளைப்பாலிகை ஊர்வலம் - மதியம், 2:00 மணி. முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை, 5:00 மணி. எண்வகை மருந்து சாத்துதல் - இரவு, 8:00 மணி.n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோவில், மேட்டுக்காடு, மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. கணபதி ேஹாமம், வாஸ்து பூஜை, அஷ்டபந்தனம் - காலை, 8:00 மணி. முளைப்பாலிகை, தீர்த்த குடம் ஊர்வலம் - மாலை, 4:00 மணி. முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை, 6:00 மணி.மண்டலாபிேஷக பூஜைபெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை.n பொது nகுறைகேட்பு கூட்டம்ரேஷன் குறைகேட்பு கூட்டம், அவிநாசி நம்பியாம்பாளையம், தாராபுரம், குண்டடம், காங்கயம், வடசின்னாரிபாளையம். பல்லடம், புளியம்பட்டி. திருப்பூர் வடக்கு கணக்கம்பாளையம், திருப்பூர் தெற்கு ஆண்டிபாளையம், ஊத்துக்குளி மொராட்டுப்பாளையம் கூட்டுறவு சங்கங்கள். ஏற்பாடு: வருவாய்த்துறை. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.குழு கூட்டம்லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம், தாமரை ஹால், பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டி. பங்கேற்பு: கட்சியின் துணை பொது செயலாளர் கனிமொழி. மதியம், 2:00 மணி.ஆயத்த மாநாடுவேலை நிறுத்த ஆயத்த மாநாடு, கே.ஆர்., சிட்டி சென்டர், டைமண்ட் தியேட்டர் எதிர்புறம், திருப்பூர். ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ. மாலை, 3:00 மணி.ஆண்டு விழாபள்ளி ஆண்டு விழா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம். காலை, 10:00 மணி.n விளையாட்டு nசதுரங்க போட்டிடேமூன் ரெஸ்டா ரெண்ட், திருமுருகன்பூண்டி, திருப்பூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: பா.ஜ., விளையாட்டு பிரிவு. காலை, 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை