மேலும் செய்திகள்
மதுக்கடையை அகற்ற த.வெ.க., ஆர்ப்பாட்டம்
22-Dec-2025
இன்று இனிதாக: திருப்பூர்
22-Dec-2025
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜ., வில் இணைந்து வருகின்றனர். அவ்வகையில், தி.மு.க., வில் உள்ள வடக்கு மாவட்டத்தை சேர்ந்த, 50 நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., கல்வியாளர் பிரிவு மண்டல தலைவர் ஜெயலட்சுமி தலைமையில், வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் முன்னிலையில் பா.ஜ., வில் இணைந்தனர்.
22-Dec-2025
22-Dec-2025