உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்கார வழக்கு; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

திருப்பூர்;காங்கயம் பகுதியில் வசித்தவர் மணிமுத்து, 35. கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2019 ஆக., மாதம் 16 வயது சிறுமியை பலாத்காரம்செய்துள்ளார்.சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார், அவரைக் கைது செய்து, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி பாலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இவ்வழக்கில், மணிமுத்துவுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை