உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்திராயண கால கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்திராயண கால கொடியேற்றம்

திருவண்ணாமலை:கிழக்கு வானில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும்நிகழ்வான மார்கழி மாதத்தில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் பராசக்தி அம்மன் மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின் 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை