உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / விசாரணைக் கைதி மரண வழக்கு: காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டு சிறை

விசாரணைக் கைதி மரண வழக்கு: காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: வேலூரில் விசாரணைக் கைதி மரண வழக்கில், காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2013ல் கள்ளச்சாராய வழக்கில், கைது செய்யப்பட்ட கோபி என்பவர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையின் போது உயிரிழந்தார். இது தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று (ஜூலை 22) தீர்ப்பு அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் முரளிதரன், எஸ்.எஸ்.ஐ., உமா சங்கர் மற்றும் எஸ்.எஸ்.ஐ., இன்பரசன் ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kanns
ஜூலை 23, 2024 09:12

Good Judgement.


Thennarsu S
ஜூலை 22, 2024 21:43

காவல்துறையில் காவல்துறையில் கவனக்குறைவாக வேலை செய்ததற்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் ஆனால் கொள்ளையடிக்கும் தமிழக அரசியல்வாதிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் பணம் கொடுத்து வெளியில் வந்து விடுவார்கள் இதுதான் தமிழக ஜனநாயகம்


Ramesh Sargam
ஜூலை 22, 2024 17:13

சரியான தீர்ப்பு. தீர்ப்புக்கள் இப்படி எழுதப்பட்டால்தான் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை ஏற்படும்.


D.Ambujavalli
ஜூலை 22, 2024 16:20

இத்தனை வருஷம் இந்தக்கேஸுக்கென்றால் சாத்தான்குளம் தீர்ப்பு வர இன்னும் பத்து ஆண்டுகள் ஆகலாம்


அப்பளாநாயுடு
ஜூலை 22, 2024 15:33

அது தம்இன்னும் ஹை கோர்ட், சுப்ரிம் கோர்ட்டுன்னு போய் நிரபராதியாய் வெளியே வந்துருவாய்ங்க.


Aksamy Dmk
ஜூலை 22, 2024 15:01

Welcome this judgment


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை