உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சொத்து தகராறில்ஒருவர் கைது

சொத்து தகராறில்ஒருவர் கைது

திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை பகுதியில் வசிப்பவர் குட்டி. இவரது மகன்கள் சம்பத்(35), அபிமன்யூ(32). இவர்களிடையே ஏற்பட்ட நிலப்பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அபிமன்யூ தனது அண்ணி சரளாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அபிமன்யூவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி