உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை மாவட்ட செயலாளர் வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை மாவட்ட செயலாளர் வழங்கல்

திண்டிவனம்: மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தீவினுாரில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம், கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.நிர்வாகிகள் பாஸ்கர், முத்துசாமி, சீனுவாசன், செந்தில், சஞ்சய்காந்தி, ஆனந்தி, விநாயகமூர்த்தி, பாலு, கார்த்தி, தேவா, ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ