உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரிஸ்டாட்டில் அகாடமியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

அரிஸ்டாட்டில் அகாடமியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

விழுப்புரம்: விழுப்புரம் அரிஸ்டாட்டில் அகாடமி நிறுவனத்தில், மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் அரிஸ்டாட்டில் அகாடமி நிறுவனத்தில், பிளஸ் 2 வகுப்பு பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவரும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் எம்.கிரிதரன் 528, ஜனனி 505, வெற்றிவேல் 500, ஏ.கிரிதரன் 482 மதிப்பெண் பெற்றனர்.பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு, அகாடமியின் நிறுவனர் வினித் பாராட்டு தெரிவித்தார். பயிற்சி நிறுவன மேலாளர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை