உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் முழு கடையடைப்பு

திண்டிவனத்தில் முழு கடையடைப்பு

திண்டிவனம் : திண்டிவனத்தில் ஓட்டுப்பதிவை முன்னிட்டு இன்று 19ம் தேதி கடைகள் அடைக்கப்பட உள்ளது.இதுகுறித்து, திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடேசன் அறிக்கை:வியாபாரிகள் அனைவரும் இன்று 19ம் தேதி மக்கள் பிரதிநிதி தத்துவ சட்டம் பிரிவு 135பி பிரிவன்படி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டிவனத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து 100 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெற வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை