உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.3.77 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணி; பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

ரூ.3.77 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணி; பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டத்தில், 3 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விக்கிரவாண்டி பேரூராட்சிஅலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் பாலாஜி, செயல் அலுவலர் ஷேக் லத்திப் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்று தீர்மானங்களை படித்தார்.பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பேரூராட்சியில் 3 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி