உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் உட்பட இருவர் கைது

பண்ருட்டி : ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த சன்னியாசிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குணா,18; பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9ம்m வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு, பண்ருட்டி விஸ்வநாதன் நகர் அய்யனார் மனைவி சுகந்தி,25; உடந்தையாக இருந்தார்.இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, குணா, 18; சுகந்தி;25; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை