உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகாமந்திர நாமகீர்த்தன சத்சங்கம் நிகழ்ச்சி

மகாமந்திர நாமகீர்த்தன சத்சங்கம் நிகழ்ச்சி

விழுப்புரம் : விழுப்புரத்தில், மகாமந்திர நாமகீர்த்தன சத்சங்கம் நிகழ்ச்சி நடந்தது.ஹாட் இந்தியா டிரஸ்ட் அமைப்பு சார்பில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில், 112 கிராமங்களில் இருந்து 2,100 பக்தர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் முரளீதர சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார். முன்னதாக, 108 கிராமங்களின் பிரதிநிதிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை