உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரம்மா குமாரிகள் இயக்க 20ம் ஆண்டு விழா 

பிரம்மா குமாரிகள் இயக்க 20ம் ஆண்டு விழா 

விழுப்புரம், : வளவனுரில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 20ம் ஆண்டு விழா நடந்தது.வளவனுாரில் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ராஜயோக தியான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மையத்தின் 20ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில், அதன் நிர்வாகி செல்வமுத்துக்குமரனின் ஆன்மிக சேவையை பாராட்டி கவுரவிக்கப்பட்டார். சிவனின் மகிமைகள் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.திரளான பிரம்மா குமாரர்கள், பிரம்மா குமாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி