மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேர் கைது
17-Aug-2025
திருவெண்ணெய்நல்லுார், ;மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் ஆனத்துார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவகுரு, 43; என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
17-Aug-2025