உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இறைச்சி கடையில் திருட்டு

இறைச்சி கடையில் திருட்டு

மரக்காணம் : மரக்காணம் அடுத்த கீழ்பேட்டையில் இறைச்சி 25 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மரக்காணம் அடுத்த கீழ்பேட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52; இ.சி.ஆரில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை