மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு இழப்பீடு கேட்டு சாலை மறியல்
21 hour(s) ago
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
06-Mar-2026
டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
06-Mar-2026
கோட்டக்குப்பம் நகர மன்ற கூட்டம்
06-Mar-2026
திண்டிவனம்: திண்டிவனம் காந்தி சிலை அருகே, வி.சி., சார்பில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர்கள் திலீபன், தனஞ்செழியன் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, நகர காங்., தலைவர் விநாயகம், இந்திய கம்யூ., இன்பஒளி, மா.கம்யூ., ராமதாஸ், உட்பட பலர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
21 hour(s) ago
06-Mar-2026
06-Mar-2026
06-Mar-2026