உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., சாதனை விளக்க பிரசாரம்

தி.மு.க., சாதனை விளக்க பிரசாரம்

விக்கிரவாண்டி: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இல்லந்தோறும் 'ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரசாரம் நடந்தது.விக்கிரவாண்டி கடை வீதியில், தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமையில், சாதனை விளக்க துண்டு பிரசுரத்தை பொது மக்களிடம் வழங்கி, பிரசாரம் செய்தனர். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, நகர செயலாளர் நைனாமுகமது, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், நகர தலைவர் தண்டபாணி, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன், மாவட்ட பிரதிநிதி திலகர், ஒன்றிய தலைவர் முரளி, கண்காணிப்பு குழு எத்திராசன், நகர துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பிரசாந்த், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், மாணவரணி சபியுல்லா, நிர்வாகிகள் சிவா, அசோக், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், ரவிச்சந்திரன், சாவித்திரி பாலு, பேரூராட்சி கவுன்சிலர்கள் கனகா, சுதா, வெண்ணிலா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை