மேலும் செய்திகள்
மீண்டும் மஞ்சள் பை விருது அறிவிப்பு
6 minutes ago
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
8 minutes ago
காசநோய் விழிப்புணர்வு முகாம்
9 minutes ago
குறைகேட்பு கூட்டம் 474 மனுக்கள் குவிந்தன
23 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் ேஷக் அப்துல்ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரத்தில், கோட்ட அளவிலான டிசம்பர் மாத விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், வரும் 17ம் தேதி, காலை 11:00 மணிக்கு நடக்கிறது. விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்கு உட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
6 minutes ago
8 minutes ago
9 minutes ago
23 hour(s) ago