உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், இந்த மாதத்திற்குரிய விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நாளை 26ம் தேதி காலை 11:00 மணிக்கு துவங்குகிறது. கலெக்டர் கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ