உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை

மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை

திண்டிவனம்,: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம், டி.எம்.ஜி.நகரில் வசித்தவர் குணசேகரன், 52; இவரது மனைவி கடந்த ஏப்.,மாதம் இறந்துவிட்டார். இதனால் குணசேகரன் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த குணசேரன், மின்விசிறியில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் பிரகாஷ்ராஜ்,29; கொடுத்துள்ள புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை