மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கியின் நிகர லாபத்தின் நிதி வழங்கல்
7 minutes ago
வாகனம் மோதி தொழிலாளி பலி
7 minutes ago
வேலைவாய்ப்பு முகாமில் 34 பேர் தேர்வு
8 minutes ago
இலவச பொது மருத்துவ முகாம்
8 minutes ago
வானுார்: கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார். வானுார் அடுத்த ஒட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்கிற எழில்ராஜ், 38; டிரைவர். இவரது மனைவி நந்தினி. திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நந்தினி அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
7 minutes ago
7 minutes ago
8 minutes ago
8 minutes ago