உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

 முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அத்தியூர் திருவாதி முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நாளை 8 ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, கோவிலில் நாளை காலை 7:00 மணிக்கு நான்காம் காலயாக சாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடக்கிறது. 9:15 மணிக்கு முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை