உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மேல்மலையனுார் பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்

 மேல்மலையனுார் பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்

செஞ்சி: மேல்மலையனுார் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு நவம்பர் மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு மகா தீபாரதனையும், ஊஞ்சல் தாலாட்டு உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை