உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிர் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

மகளிர் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.முகாமில், பாக்ஸ்கான், பேகாட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முகாமில், 130 மாணவிகள் வேலை வாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தேர்வான மாணவிகளை கல்லுாரி நிர்வாக செயலாளர் செந்தில்குமார் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்