மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
15 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
15 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
15 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
15 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளம் பெண்ணைக் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம், 60; இவரது மகள் மணிமேகலை, 24; பி.எஸ்சி., படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரை கடந்த 31ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பெண்ணின் தாய் கஸ்துாரி, தனது மகளை வெங்கமூரைச் சேர்ந்த குமரவேல், 31; காரில் கடத்தி சென்றதாக அளித்த புகாரின் பேரில், காணை போலீசார், குமரவேல் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago