உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாலியல் தொல்லை; வாலிபர் மீது போக்சோ

பாலியல் தொல்லை; வாலிபர் மீது போக்சோ

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டிச்சரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசைதம்பி மகன் மணிமாறன், 26; இவர், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற 17 வயது சிறுமியை, வழிமறித்து ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி கூச்சலிடவே மணிமாறன் தப்பியோடினார்.புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து மணிமாறனை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை