உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

விழுப்புரம்: பிளஸ் 1 மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கத்தை சேர்ந்தவர் 17 வயது பெண்; விழுப்புரம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது தாய் திட்டியதால், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை