உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூதாட்டியை கிண்டல் செய்த இருவர் கைது

மூதாட்டியை கிண்டல் செய்த இருவர் கைது

விழுப்புரம்: மூதாட்டியை கேலி, கிண்டல் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த அகரம் சிந்தாமணியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 61; இவரது 95 வயதான தாயை, அதே பகுதியை சேர்ந்த மோகன் பிரசாத், 21; அஸ்வின், 19, தினேஷ், 23; ஆகியோர் கேலி, கிண்டல் செய்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் மோகன் பிசராத் உட்பட, 3 பேர் மீது வழக்குப்பதிந்து, மோகன் பிசராத், தினேைஷ கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை