உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூட்டை மாரியம்மன் கோவிலில் உயிர்ப் பலியை தடுக்க கோரிக்கை

பூட்டை மாரியம்மன் கோவிலில் உயிர்ப் பலியை தடுக்க கோரிக்கை

சங்கராபுரம் : பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திரு விழாவில் உயிர் பலியை தடுக்க சங்கராபுரம் வள்ளலார் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மன்ற தலைவர் பால்ராஜ், செயலாளர் நாராயணன், பொருளாளர் முத்துகருப்பன் ஆகியோர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் 12,13 மற்றும் 14 தேதிகளில் நடக்கிறது. திருவிழாவின் போது கோவில் வளாகத்தில் உயிர்பலி நடப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை