உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விஜயகாந்த் பிறந்த நாள் விழா

விஜயகாந்த் பிறந்த நாள் விழா

தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 117 கிளைகளிலும் தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி கட்சி கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்கினார். அவைதலைவர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர் சிவலிங்கம், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், நிர்வாகிகள் நாராயணசாமி, பாரதி, திருஞானம், செல்வராசு, ராஜேந்திரன், ஆதம்கான், குமார், ö காளஞ்சி, ராஜா, வீரமுத்து, முத்துராமன், பெரியசாமி, நாகராஜ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை