உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ஜ., வேட்பாளராக துரைக்குமார் அறிவிப்பு

பா.ஜ., வேட்பாளராக துரைக்குமார் அறிவிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் நகர மன்ற சேர்மன் பதவிக்கு பா.ஜ., வேட்பாளராக துரைக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரைகுமார், கட்சியில் நகர தலைவராக உள்ளார். பி.எஸ்சி., பட்டம் பயின்றுள்ள இவர், தேர்தலில் போட்டியிடுவது முதல்முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை