உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

செஞ்சி:செஞ்சி அடுத்த மல்லாண்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 25. இவர் கடந்த 1ம் தேதி காலை 4 மணிக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தசரதனுடன் வெளியில் சென்றார்.அன்று மாலை தசரதன் மட்டும் வீடு திரும்பினார். முத்து கிருஷ்ணன் வீடு திரும்ப வில்லை. இது குறித்து சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிந்து முத்துகிருஷ்ணனை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி