உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செயல்வழிக் குழுவில் பெண்கள் விழா

செயல்வழிக் குழுவில் பெண்கள் விழா

வானுார்- ஆரோவில் கிராம செயல்வழிக் குழு சார்பில் பெண்கள் விழா நடந்தது.விழாவில், வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, வட்டார சுகாதார அலுவலர் ஜெயப்பிரகாஷ், இரும்பை ஊராட்சி தலைவர் வசந்தி ஆகியோர், கடந்த மாதம் திருவண்ணாமலையில் மாநில அளவில் நடந்த, மூத்தபெண்களுக்கான தடகள போட்டியில் வெற்றி பெற்று 25 தங்க பதக்கங்களை வென்றவர்களைப் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.ஆரோவில் நிர்வாகிகள் ஆலன் பொனாரிடு, அபா, பிரிட்ஜிட் மற்றும் ஆரோவில் செயல்வழிக்குழு இயக்குனர்கள் ஜெரால்டு மோரிஸ், அன்பு, ஆரோவில் ஐ.டி.ஐ., முதல்வர் லாவ்காட் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை